’தேசியம் என்ற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முயற்சி’ – ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குல் என்று அதானி குழுமம் கூறியதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதலளித்துள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக...