முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால் இடம்பெற்றுள்ளார்.

அணி விவரம் வருமாறு: தசுன் ஷனகா (கேப்டம்), தனஞ்செய டி சில்வா, குசல் ஜெனித் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஸ்கா பெர்ணான்டோ, பனுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லஹிரு மடுசங்கா, மஹீஸ் தீக்‌ஷனா,

ரிசர்வ் வீரர்கள்: லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ, அகிலா தனஞ்செயா, புலினா தாரங் கா,

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!

Saravana Kumar