தனது 99வது வயதில் பிரிட்டன் இளவரசர் உயிரிழந்துள்ள சம்பவம் பிரிட்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் இரண்டாம் மகாராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் தனது 99வது வயதில் இன்று உயிரிழந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் இதய நோய் சம்பந்தமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!







