ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டம்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரோ மல்யுத்த உலகில் WWE ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சந்தைகளில் பல ஆண்டுகளாக சர்வதேச அளவில்…

ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரோ மல்யுத்த உலகில் WWE ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சந்தைகளில் பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளனர். WWEக்கான முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் ஒன்று இந்தியா.

இப்போது, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி WWE போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, WWE நட்சத்திரங்கள் இந்தியா வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.