முக்கியச் செய்திகள் சினிமா

ஆஸ்கர் தேதி அறிவிப்பு!

94-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 27 ஆம் தேதி ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடைபெறும் என்று ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

Hamsa

அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம்

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Saravana Kumar