ஜூலை 12-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மகாராஜா’ – லேட்டஸ்ட் அப்டேட்!

மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.