31.1 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர் சென்றனர்.


ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 960
ஆம்னி பேருந்துகளில் 34592 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து
பகுதிகளிலும் 1392 ஆம்னி பேருந்துகளில் 50133 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜனவரி 13 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 1561
ஆம்னி பேருந்துகளில் 56200 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து
பகுதிகளிலும் 2054 ஆம்னி பேருந்துகளில் 73948 பயணிகள் பயணித்துள்ளார்கள்.


ஜனவரி 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 940
ஆம்னி பேருந்துகளில் 33840 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து
பகுதிகளிலும் 1360 ஆம்னி பேருந்துகளில் 48960 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற
பகுதிகளிலிருந்தும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 883 பயணிகளை ஜனவரி 11 ,12 ,13 ,14
ஆகிய நாட்களில் 4 நாட்களில் பயணித்துள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading