கோலாகலமாக நடைபெற்று வரும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு…!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழு சார்பில் 5ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழு சார்பில் 5ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த போட்டியினை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் வெ. சரோஜா, உடுமலை இராதா கிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்கேற்க 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்து அசத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply