கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் கார்வார் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரிதத்துள்ளது.

அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி உபரி நீர் காளி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







