கட்டுரைகள்

விவசாயிகளின் பாதுகாவலர் காமராஜர்


கிருத்திகா

ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சி தந்த காமராஜரின் ஆட்சியில், வேளாண் துறைக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை இந்த சிறப்பு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி, சாத்தனூர், பரம்பிக்குளம், நொய்யாறு, ஆரணியாறு, கிருஷ்ணகிரி ஆழியாறு, வீடூர் அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.

பெரியாறு அணையிலிருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை பாதுகாப்பாக இணைத்து வைகை நதியின் குறுக்கே, காமராஜர் ஆட்சியில் அணை கட்டப்பட்டது.

சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.

காமராஜரால் அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் அணைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை இன்றளவும் பூர்த்தி செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமர்சனம்: தேவதாசி முறை, ஒடுக்கப்பட்டோர் உரிமை பேசும் “ஷ்யாம் சிங்கா ராய்”

EZHILARASAN D

தமிழ்நாடும், மாவட்டங்கள் பிரிந்த வரலாறும்!

G SaravanaKumar

நாடாளுமன்ற தேர்தல்: இபிஎஸ் சொன்னதும்…ஓபிஎஸ் சொல்லாததும்…

Web Editor