ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சி தந்த காமராஜரின் ஆட்சியில், வேளாண் துறைக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை இந்த சிறப்பு செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம்…
View More விவசாயிகளின் பாதுகாவலர் காமராஜர்kamaraj birthday
தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட காமராஜர்
தொழில்துறையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலம் ஆக்கிய காமராஜரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை, அனல்மின் நிலையம் காமராஜர்…
View More தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட காமராஜர்கல்வி கண் திறந்த காமராஜர்
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வித்திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். 1953ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக, ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.…
View More கல்வி கண் திறந்த காமராஜர்