‘இந்தியன்–2‘ படக்குழு கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளாது.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘இந்தியன்–2‘ படக்குழு கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளாது.
https://twitter.com/LycaProductions/status/1721754397456420907
அத்துடன் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://twitter.com/shankarshanmugh/status/1721773122406257030







