கிரிக்கெட்டுக்கு சமமாக கபடி போன்ற பிற விளையாட்டுகளும் புகழ் பெற வேண்டும் என்று நடிகர் அருள்நிதி விருப்பம் தெரிவித்தார்.
த்ரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென உரிய பாணியில் திரைத்துறையில் கோலோச்சி கொண்டிருக்கும் நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அவர், பல இளைஞர்கள் ஆர்வமுடன், வெறியுடன், உணர்வுடன் கபடி விளையாடி வருவதாக சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கபடி இன்னும் பெரிய அளவில் புகழ் பெற வேண்டும் எனவும் கிரிக்கெட்டுக்கு சமமாக கபடி போன்ற விளையாட்டுகள் போற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தமக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: