செய்திகள் விளையாட்டு IPL2026 | பெங்களூருவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு…! பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Web Editor April 30, 20267:18 pm ahamadhabathBengalurubowlGujaratIPLToss ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். Read More‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு…!By Web Editor June 23, 2026இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு..?By Web Editor June 23, 2026மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தவறான முடிவு – சிமான்…!By Web Editor June 23, 2026குரூப் 1 தேர்வு அறிவிப்பு : ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்…!By Web Editor June 23, 2026 #ट्रेंडिंग हैशटैग:ahamadhabathBengalurubowlGujaratIPLToss