இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 23
பணி: Manager,senior manager, chief manager, assistant general manager, deputy general manager, general manager
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பட்டம் , எம்பிஏ, ஏதோ ஒரு துறையில் பட்டம், சிஏ படிப்பு
முன் அனுபவம்: 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.94,000 – ரூ.2,92,000
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 750, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.150 ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணபிக்க கடைசி நாள்: 22.10.2021
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்தேர்வு, குழு விவாதம்
விண்ணப்பிக்கும் முறை: http://www.ippbonline.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.







