ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல்…

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக, விராத் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா உள்ளிட்டோருக்கும், தமிழக வீரர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் 20 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.