முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஐசிசி உலகக்கோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

ஐசிசி உலகக்கோப்பை தொடருக்க்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் அக்டோபா 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு :

ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் , நவீன் உல் ஹக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அஸ்வின் அபாரம்…. இங்கிலாந்து 178 ரன்களில் சுருண்டது… இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு…

Nandhakumar

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அரசால் செயல்படுத்த முடியாது: மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்

Janani