ஐசிசி உலகக்கோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஐசிசி உலகக்கோப்பை தொடருக்க்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை...