“தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்” – பாலச்சந்திரன் கொடுத்த ஷாக்!

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.…

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில்,  வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது : 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.