தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




