தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..




