பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜோகோவிச் முன்னேறி அசத்தியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பெருவியன் வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாஸை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச், 6-3, 6-2, 6-2 என மூன்று செட்களையும் நேர் செட்டாக கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், ரஷியாவின் கரன் கச்சனோவ் உடன் மோதுகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: