முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த, தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் மருத்துவ பரிசோதனை ஆய்வாகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தாங்கள் வந்த 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீரர்களின் துரிதமாக செயல்பாட்டால் தீ அணைக்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement:

Related posts

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ’மயக்கம் என்ன’ திரைப்பட நாயகி

Vandhana

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 20 பேர் சேர்ப்பு?

Gayathri Venkatesan

வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்; நேற்று விடுதலை!

Halley karthi