டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த, தீ...