தமிழகம் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் கைது!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பாரத்து வந்த போலி டாக்டரை மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிவல் மருத்துவ குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக மருத்துவ சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரவித்தனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தில் வீட்டிலேயே பொது மக்களுக்குக ஊசி போடுதல், மருத்துவம் பார்க்கும் பணியை நீண்ட காலமாக செய்து வந்த தேவி என்பவரை தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி நேரடியாக களத்தில் இறங்கி போலி மருத்துவர் வீட்டுக்கே சென்று கையும் களவுமாக பிடித்தார்.

அப்போது தேவியின் வீட்டிலிருந்து மருத்து மாத்திரைகள், ஸ்டெத்தஸ்கோப், நெபுலேசர் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றி போலி மருத்துவர் தேவியின் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் – பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்

EZHILARASAN D

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

Halley Karthik

நடிகர் வடிவேலுவின் தயாரின் உடல் தகனம்

Jayasheeba