29.7 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவை; ஓர் பார்வை

பிரதமர் நரேந்திர மோடியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் பலருக்கும் புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பழைய அமைச்சர்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் தவிர்த்து, பிறரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் பிரதமர் நீங்கலாக 30 கேபினட் அமைச்சர்கள், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

  1. ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
  2. அமித் ஷா – உள்துறை, கூட்டுறவு
  3. மன்சூக் மாண்டவியா – சுகாதாரம் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரத்துறை
  4. நாராயண் டாடு ராணே – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
  5. சர்பானந்த சோனோவால் – துறைமுகங்கள், கப்பல், நீர்வழித்துறை; ஆயுஷ் துறை
  6. வீரேந்திர குமார் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
  7. ஜோதிர்ஆதித்ய சிந்தியா – சிவில் விமான போக்குவரத்து துறை
  8. ராம்சந்திர பிரசாத் சிங் – எஃகு துறை
  9. அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே; தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல்
  10. தொழில்நுட்பத்துறை
  11. பசுபதி குமார் பரஸ் – உணவு பதப்படுத்துதல் துறை
  12. கிரெண் ரிஜிஜு – சட்டம் மற்றும் நீதி துறை
  13. ராஜ் குமார் சிங் – மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை
  14. ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற
  15. விவகாரங்கள்
  16. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
  17. நிர்மலா சீதாராமன் – நிதி, கார்பரேட் விவகாரங்கள்
  18. நரேந்திர சிங தோமர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
  19. ஜெய்சங்கர் – வெளியுறவு விவகாரங்கள்
  20. அர்ஜுன் முண்டா – பழங்குடியின விவகாரங்கள்
  21. ஸ்மிரிதி இரானி – பெண்கள், குழந்தைகள் நலத்துறை
  22. பியூஷ் கோயல் – வர்த்தகம், தொழிற்துறை; நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது
  23. விநியோகத்துறை; ஜவுளித்துறை
  24. தர்மேந்திர பிரதான் – கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை
  25. பிரஹ்லாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி, கனிம வளம்
  26. முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் விவகாரங்கள்
  27. கிரிராஜ் சிங் – கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  28. கஜேந்திர சிங் ஷெகாவத் – ஜல சக்தி
  29. மகேந்திர நாத் பாண்டே – கனரக தொழிற்சாலைகள் துறை
  30. பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர்
  31. நலத்துறை
  32. பர்ஷோத்தம் ரூபாலா – மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை
  33. கிஷண் ரெட்டி – கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு
  34. அனுராக் சிங் தாக்குர் – தகவல் ஒலிபரப்புத்துறை; இளைஞர் விவகாரங்கள் மற்றும்
  35. விளையாட்டுத்துறை

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading