கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகளால் ஊழியர்களும் நோயால்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி நகர பகுதிக்குள் வலம்
வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில் வன விலங்குகள்
வெளியேறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சூர் அருகே ஆதிரப்பள்ளி வெட்டிலாப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த காட்டு யானைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முகாமிட்டு நின்றது.
Visitors #Athirapilly, Thrissur in Kerala.#primaryheathcentre#Vettilappara#PHC#Kerala#pachyderms #വെറ്റിലപ്പാറ പ്രാഥമിക ആരോഗ്യ കേന്ദ്രത്തിൽ നിന്നും മരുന്ന് വാങ്ങി തിരിച്ചു വരുന്നവർ 😄
Via WP pic.twitter.com/2OJjHPZTZP— S S Manoj (@sweetsourmanoj) April 6, 2023
இதனை பார்த்த செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் வீடியோ வைரலாகி வருகின்றனர்.







