தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு அமைப்பு – தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இக்கட்டி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்பு குழு, செயல் வீரர்கள் கூட்டம் என்று சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்ற தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு’ பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது.

1. CTR. ( B.C., LLB.. MA Criminology and Police Admins.. பொதுச் செயலாளர்

2. . P. வெங்கட்ரமணன் M.Com., MBA(Finance), ML.. பொருளாளர்

3. S.அறிவழகன் BA., BL., மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு

4. S.குமரேசன் BA., BL., ML., மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

5. K.சிவசண்முகம் BSc. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

6. P.பாண்டி (எ) K.P பாண்டியன் BA. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

7. R.S.இந்திரா தன்ராஜ் B A., M.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு

8. B . சக்கரவர்த்தி B.Com, B.L., M.B. A. D.LL., D.CY.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு

9.  R. செல்வபாரதி M.A., M.Phil. M.Sc (Yoga) LL.B.. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு

10. S.A.வெலிங்டன் M.A. B.ED, BL, D.LITT., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

11. M.தன்ராஜ் B.A, B.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

12. . J. விஜயகுமார்  B.Sc., ML (Const Law)..ML., (Int Law).. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு

13. ரேவந்த் சரண் BA, BL..(TION) LLM (London)., சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்

14. Dr.M.சத்யகுமார் LLM. ACA. ACMA, MA, Ph.D., தேசிய செய்தித் தொடர்பாளர்

15. . J. lலெனின் B.A. B.L(Hons).,

16. V.C.சங்கரநாராயணன் B.A., B.L., மதுரை

17. T. ராஜரத்தினம், B.A., B.L., சென்னை

18. K.உதயகுமார், BA, BL., சென்னை

19. R.சுரேஷ் பாபு M.A.. M.L., திருப்பத்தூர்

20. திரு. B.அன்பரசன், B.A., B.L., திருவாரூர்

21. திரு. D. அஜித் குமார் M.B.A. Man M.Sc LaLB., சென்னை

22. திரு. K.மகேந்திரன், M.A., B.L, செங்கல்பட்டு

23. V. இளமாறன் B.A., B.L., நாகப்பட்டிணம்

24. V.முத்துகுமரன் M.Tech, MBA, LLM., தஞ்சாவூர்

25. R.வெற்றிச்செல்வன் MA. BL.. திருவள்ளூர்

26. P.கோகிலா ராணி MSc, M.Ed, BL., திருச்சி

27. R.லூயிசாள் ரமேஷ் BL.. திருப்பத்தூர்

28. தலித் டைகர் C.பொன்னுசாமி BA, B.Ed, BL., திருவண்ணாமலை

29. தங்ககொளஞ்சிநாதன் BA, BL.. கடலூர்

30. M.தியாகராஜன் BABL., சோழவந்தான

31. K.முனியப்பன் B.E., LL.M (Cyber)., விழுப்புரம்

32. P.தனசேகரன் BSc., BL., மதுரை

33. T.நரேந்திர குமார் BA. LLB., காஞ்சிபுரம்

34. S.சுகுமார். MA., BL., திருவண்ணாமலை

எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்குக் கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.