இன்ஸ்டாவில் அதிக FOLLOWERS-களை பெற்றிருக்கும் தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

இன்ஸ்டாவில் அதிக FOLLOWERS-களை பெற்றிருக்கும் தமிழ் நடிகர்களை தற்போது பார்க்கலாம்… இன்ஸ்டாகிராமில் நடிகர் சிலம்பரசன் ஒரு கோடியே 7 லட்சம் FOLLOWERS-களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை 67…

இன்ஸ்டாவில் அதிக FOLLOWERS-களை பெற்றிருக்கும் தமிழ் நடிகர்களை தற்போது பார்க்கலாம்…

இன்ஸ்டாகிராமில் நடிகர் சிலம்பரசன் ஒரு கோடியே 7 லட்சம் FOLLOWERS-களுடன் முதல் இடத்தில் உள்ளார்.


அவரை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை 67 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர்.

நடிகர் சூர்யாவை 64 லட்சம் பேரும், சிவகார்த்திகேயனை 57 லட்சம் பேரும், தனுஷை 56 லட்சம் பேரும், நடிகர் கார்த்தியை 30 லட்சம் பேரும் பாலோ செய்கின்றனர்.


இவர்களுக்கு அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசன் 27 லட்சம் FOLLOWERS-களையும், விக்ரம் 17 லட்சம் FOLLOWERS-களையும், நடிகர் ரஜினிகாந்த் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் FOLLOWERS-களையும் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.