முன்னணி நிறுவன அதிகாரிகளோடு முதலமைச்சர் விஜய் ஆலோசனை…!

முதலமைச்சர் விஜய், முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு. டாஸ்மார்க்கடைகள் மூடல் என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் BMW, CI, TVS உள்ளிட்ட நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் பங்கு பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.