முக்கியச் செய்திகள் தமிழகம்

கருப்புபூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கருப்புபூஞ்சை நோய் சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட், லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளுடன், பொசகோனசோல் (Posaconazole), இஸவுகோனசோல் (Isavuconazole) ஆகிய மருந்துகளைக் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல், இஸவுகோனசோல் மருந்துகளைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருப்பு பூஞ்சை நோயைத் தடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; கண் எரிச்சல், பல் வலி, தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: காவல் துறை தரப்பில் விளக்கம்

Web Editor

நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

ஜெயிலர் படத்தில் இணையும் நடிகை தமன்னா?

Jayasheeba