அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்: குஷ்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த குஷ்பு, தேர்தலில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவித்தார்.

மேலும், கடலில் குதித்து நீந்தினாலும், ராகுல் காந்தியால் வெற்றிபெற முடியாது என்றும், குஷ்பு விமர்சனம் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.