கிராமத்து சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சூரி -வைரலாகும் வீடியோ…

நடிகர் சூரி கிராமத்து சிறுவர்களை கேரவன் வாகனத்தில் உள்ளே அழைத்து சென்று சுற்றி காட்டி மகிழ்வித்தார். நடிகர் சூரி நடித்து வரும் “கருடன்” திரைப்படத்தின் படப்படிப்பு தேனி அருகே வலையபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு…

நடிகர் சூரி கிராமத்து சிறுவர்களை கேரவன் வாகனத்தில் உள்ளே அழைத்து சென்று சுற்றி காட்டி மகிழ்வித்தார்.

நடிகர் சூரி நடித்து வரும் “கருடன்” திரைப்படத்தின் படப்படிப்பு தேனி அருகே வலையபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு தமது படக்காட்சிகளை நடத்து முடித்து விடடு கேரவனில் ஓய்வு எடுத்து கொண்டிருந்து போது, அவரை பார்க்க கிராமத்து சிறுவர்-சிறுமியர் அதிகளவில் திரண்டு காத்திருந்தனர்.

இதனையறிந்த வெளியே வந்த சூரி, சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். அவர்கள் கேரவன் வாகனத்தை பார்க்க வேண்டும் எனக்கூறியதால் உள்ளே அழைத்துச் சென்று காண்பித்தார்.

https://twitter.com/sooriofficial/status/1710281244544819430

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.