ரூ.30,000 முதல் 10 லட்சம் வரை: விற்பனைக்கு களமிறங்கும் KTM சைக்கிள்கள்!

இந்தியாவில் தனது சைக்கிள் மாடல்களை களமிறக்க பிரபல KTM நிறுவனம் முடிவு செய்துள்ளது. KTM cycles நிறுவனம் இந்தியாவில் தனது மாடல்களை களமிறக்க Alpha Vector நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் பிரீமியம்…

இந்தியாவில் தனது சைக்கிள் மாடல்களை களமிறக்க பிரபல KTM நிறுவனம் முடிவு செய்துள்ளது.

KTM cycles நிறுவனம் இந்தியாவில் தனது மாடல்களை களமிறக்க Alpha Vector நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் பிரீமியம் சைக்கிள்களுக்கு அதிகரித்திருக்கும் மவுசு காரணமாக இந்த முடிவை KTM நிறுவனம் எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் 350க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள Alpha Vector நிறுவனத்தின் அவுட்லெட்களில் இந்த சைக்கிள்கள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும் மாடல்களுக்கு தகுந்தபடி ரூ.30,000 முதல் 10 லட்சம் வரையிலான விலையில் இந்த சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply