மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தால் மேற்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு…

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தால் மேற்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

6 பேர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக எம்.எல்.ஏ. சபம் கொஞ்சகேசு வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மற்றொரு எம்.எல்.ஏ. சபம் நிஷிகந்தா மற்றும் ஆர்.கே. லிமோ வீடுகளும் சூறையாடப்பட்டன

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.