தாம்பரம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஏரிகரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (45) பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் நேற்று வழக்கம் போல் மது போதையில் வந்த சங்கர் தனது (9) வயது மகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து அவருடைய மனைவி சித்ரா தாம்பரம் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சங்கரை கைது செய்த போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..







