மத்திய கல்வி அமைச்சகம் 2023ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் என்ஐஆர்எப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் மற்றும ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பல் மருதுதவ படிப்பில் சவீதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் டெக்னாலஜி முதலிடத்தையும் பெற்றுள்ளன.
கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ள தரவரிசை பட்டியலை பார்ப்போம்.
பொறியியல்
1) சென்னை ஐஐடி
2) டெல்லி ஐஐடி
3) மும்பை ஐஐடி
9) நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி
மருத்துவம்
1) எய்ம்ஸ், டெல்லி
2) சண்டிகர் மருதுதுவபடிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
3) கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
பல் மருத்துவ படிப்பு
1) சவீதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் டெக்னாலஜி, சென்னை
2) மணிப்பால், பல்மருத்துவக்கல்லூரி
3) டாக்டர் பட்டீல் வித்யாபீத், புனே
சட்டப் பல்கலைக்கழகம்
1)தேசிய சட்டப்பல்லைக்கழகம், பெங்களூரூ
2)தேசிய சட்டப்பல்கலைக்கழம் டெல்லி
3)நைசார் தேசிய சட்டப்பல்லைக்கழகம், ஹைதராபாத்
வேளாண்மை
1) இந்தியன் வேளாண் பல்கலைக்கழகம், டெல்லி
5) தமிழநாடு வேளாணபல்கலைக்கழகம், கோவை
புதிய கண்டுபிடிப்புகளில் சாதித்த கல்வி நிறுவனங்கள்
1)ஐஐடி கான்பூர்
2)சென்னை ஐஐடி
3)ஐஐடி ஹைதராபாத்
ஆராய்ச்சியில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்கள்
1)ஐஐடி பெங்களூரூ
2)ஐஐடி சென்னை
3)ஐஐடி டெல்லி
நாட்டில் மிகச் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள்
1) மிரண்டா ஹைவுஸ், டெல்லி
2) இந்து காலேஜ், டெல்லி
3) பிரிசிடென்சி காலேஜ், சென்னை
4) பிஎஸ்ஜி மகளிர் கல்லூரி, கோவை
7) லயோலா கல்லூரி சென்னை









