டாடா ஓடிடியில் வெளியாவது எப்போது?

டாடா ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸின் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப்…

டாடா ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒலிம்பியா மூவிஸின் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படம் சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.