ஒடிடி தளத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம், ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளதாக விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சரவெடியாக இருந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசுலை கடந்தது.
https://twitter.com/VishalKOfficial/status/1713164845766611377







