மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
54-வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இம்மாதம் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.







