நடிகர் விஜய் சேதிபதி நடிப்பில் உருவாகியுள்ளபுதிய திரைப்படம் ‘டிரெய்ன்’. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ருதி ஹாசன், நாசர், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரயிலை மையப்படுத்தி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். டிரெயின் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘டிரெய்ன்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இன்று வெளியாகியுள்ளது.




