Fact Check : ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக விசாகப்பட்டினமே இருக்கும் என டிடிபி கட்சித் தலைவர் கூறினாரா? – தவறாக வழிநடத்தப்பட்ட வீடியோ…
This News is Fact Checked by Logically Facts ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அங்கீகரித்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஸ்ரீபாரத் மதுகுமில்லி பேசுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. ...