பத்தா, அன்பில் அவன், சிக்மா, ஏழு கடல் ஏழு மலை படங்கள் எப்படி?

இந்த வாரம் விஜய்சேதுபதி நடித்த ‘பத்தா’, அசோக்செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’, ஜேசன்சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’, ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ , ஃபகத்பாசில் நடித்த ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘கிட்டி’ ஆகிய 6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

View More பத்தா, அன்பில் அவன், சிக்மா, ஏழு கடல் ஏழு மலை படங்கள் எப்படி?

ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

View More ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!