செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

புதுக்கோட்டை, செல்லுகுடியில் வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி…

View More செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!