மனமுடைந்த விராட் கோலி; அன்புடன் அரவணைத்த அனுஷ்கா!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த விராட் கோலிக்கு ஆறுதல் கூற முயலும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான...