ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

உளுந்தூர்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வார சந்தையில் 2 மணி நேரத்தில், ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடப்பது…

View More ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!