தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி – மகளிருக்கு மாதம் ரூ.1000 என பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாட்டை போல் டெல்லியிலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லி சட்டப் பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அந்த மாநில நிதியமைச்சர் அதிஷி…

View More தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி – மகளிருக்கு மாதம் ரூ.1000 என பட்ஜெட்டில் அறிவிப்பு!