Tag : #wheat purchase

தமிழகம் செய்திகள்

சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் – எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்!

Web Editor
தென்காசி மாவட்டம்  சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தொடங்கி வைத்தார்.  தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு பல்லாயிரக்கான ஏக்கரில்...