இனி வெறும் கையுடன் வெளியே சென்றாலும் பர்சேஸ் பண்ணலாம்!
சீனவில் டென்செட் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் பாம் பேமெண்ட் என்ற புதிய பேமண்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஸ்கேனர் முன் நமது உள்ளங்கையை காட்டினால் போதும் பணம் செலுத்திவிடலாம். கையில் பணம் எடுத்துச்சென்று...