மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் ‘விஷன் ப்ரோ’ ஹெட்செட்!

சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பித்தப்பை,  வயிற்று புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை…

View More மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் ‘விஷன் ப்ரோ’ ஹெட்செட்!